யங்ஙின் மட்டு 4 × 1011Nm-2 ஐ உடைய ஒரு திரவியத்தினால் செய்யப்பட்ட ஆரை 1.0mm ஐ உடைய ஒரு கம்பி ஓர் இழுவை 30N இற்கு உட்படுத்தப்படுகின்றது. கம்பி வழியே நெட்டாங்கு அலை வேகம் (vL) இற்கும் குறுக்கு அலை வேகம் (vT) இற்குமிடையே உள்ள விகிதம் vL /vT இனது பருமன் (π ஆனது 3 எனக் கொள்க.)