ஓர் எளிய இசை இயக்கத்தை ஆற்றும் ஒரு துணிக்கைக்கு ஓர் ஆவர்த்தனக் காலம் (T) யில் நேரம் (t) உடன் இடப்பெயர்ச்சி (x) இன் மாறல் உரு (a) இல் காணப்படுகின்றது. 
அக்காலத்தில் நேரம் (t) உடன் துணிக்கையின் இயக்கப்பாட்டுச் சக்தி (K) யின் மாறலை மிகச் சிறந்த விதத்தில் வகைகுறிப்பது?