ஒரு மெல்லிய சீர்க் கம்பியிலிருந்து செய்யப்பட்ட திணிவு M ஐ உடைய வளையம் ஒன்றின் புள்ளி A (உரு i)
யினூடாக வளையத்தின் தளத்திற்குச் செங்குத்தான ஓர் அச்சப் பற்றிய சடத்துவத் திருப்பம் 2MR ஆகும். வளையம் உரு ii
இல்காணப்படுகின்றவாறு S வடிவத்திற்கு வளைக்கப்படும்போது அதே அச்சுப் பற்றிச் சடத்துவத் திருப்பம்,