Phy02-291

Author : Admin

Topic updated on 05/01/2017 06:11pm

உலோகக் குற்றி ஒன்று ஒரு தாங்கியில் உள்ள நீரின் மேற்பரப்புக்குக் கீழே உருவில் காணப்படுகின்றவாறு ஓய்வில்தொங்கவிடப்பட்டுள்ளது. குற்றி விடுவிக்கப்படும் போது தாங்கியின் அடியில் விழுகின்றது.     
பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A)குற்றி விழும்போது அதன் ஈர்ப்பு அழுத்தச் சக்தியைப் படிப்படியாக இழக்கின்றது.
(B)நீர் மட்டத்தின் உயரம் மாறாத போதிலும் நீரின் ஈர்ப்பு அழுத்தச் சக்தி அதிகரிக்கின்றது.
(C)நீர் இல்லாவிட்டால் புள்ளி A யில் குற்றியின் இயக்கப்பாட்டுச் சக்தியானது நீர் இருக்கும் போது புள்ளி A யில் குற்றியின் இயக்கபாட்டுச் சக்தியிலும் பார்க்கக் குறைவாகும்.
மேலுள்ள கூற்றுக்களில்,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply