திணிவு M ஐயும் ஆரை R ஐயும் உடைய சீர் வட்டத்தட்டு ஒன்று அதன் மையத்தினூடாக அதன் தளத்துக்குச் செங்குத்தாகச் செல்லும் ஓர் அச்சுப் பற்றிச் சீர் கோணக் கதி ω உடன் ஒரு கிடைத் தளத்தில் சுழல்கின்றது. மேலே விவரிக்கப்பட்ட அச்சைப் பற்றித் தட்டின் சடத்துவத் திருப்பம் 1/2MR2 ஆகும். திணிவு M/8 ஐ உடைய ஒரு களிமண் திரணை தட்டின் விளிம்பின் மீது மெதுவாக
வைக்கப்பட்டு அதனுடன் ஒட்டிக்கொள்ளுமெனின்,தொகுதியின் புதிய கோணக் கதி