தரையின் மீது ஓய்வில் இருக்கும் ஒரு பெட்டி B யின் மீது வைக்கப்பட்டுள்ள ஒரு புத்தகம் A ஆனது உரு 1 இல் காணப்படுகின்றது. பெட்டிக்குரிய சுயாதீனப் பொருள் விசை வரிப்படம் உரு 2இல் காணப்படுகின்றது. பெட்டி மீது தாக்கும் விசைகள்P,Q,Rஆகியவற்றினால் காட்டப்படுகின்றன. பின்வரும் கூற்றுக்களில் எது உண்மையானது?