உருவில் காணப்படுகின்றவாறு உராய்வின்றிய தளம் ஒன்றின் மீது இயங்கும் திணிவு m ஐ உடைய ஒரு பொருள் வேகம் v உடன் ஒரு புள்ளி x ஐக் கடந்து, உராய்வின்றிய சாய்தளம் ஒன்றின் வழியே,x இற்கு மேலே உயரம் h இல் இருக்கும் ஒரு புள்ளி y யிற்கு மேல் நோக்கிச் செல்கின்றது. திணிவு m/2 ஐ உடைய ஓர் இரண்டாம். பொருள் வேகம் v/2 உடன் புள்ளி x ஐக் கடக்குமெனின், இரண்டாம் பொருள் எழும் உயரம் 