சம திணிவுகளை உடைய இரு சிறிய பொருள்கள் ஓர் இலேசான இழை BCயினால் ஒன்றோடொன்று இணைக் கப்பட்டுள்ளன. உருவில் காணப் படுகின்றவாறு இத்தொகுதி வேறோர் இலேசான இழை AB யினால் ஒரு நிலைத்த புள்ளி A உடன்தொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் இரு திணிவுகளும் R,2R(உருவைப் பார்க்க) என்னும் ஆரைகளை உடைய கிடை வட்டப் பாதைகளில் சமகோணக் கதிகளுடன்,A,B,C ஆகிய புள்ளிகள் எப்போதும் ஒரே நேர்கோட்டில் இருக்குமாறு, இயங்கச்செய்யப்படுகின்றன. BC,AB ஆகிய இழைகளில் உள்ள இழுவைகள் முறையே T1,T2 எனின், 