PhyU-03-412

Author : Admin

Topic updated on 05/01/2017 12:56pm

ஒரு கணியம் y மேறொரு கணியம் x உடன் மாறும் விதம் உருவில் காணப்படுகின்றது. பின்வரும் கூற்றுகளைக் கருதுக. Image Tip

(A)ஓர் ஈர்த்த இழை வழியே x திசையில் செல்கின்ற ஓர் அலையை வரைபு வகைகுறிக்குமெனின், y ஆனது ஒரு தரப்பட்ட கணத்தில் அலை செல்லும் திசைக்குச் செங்குத்தான ஒரு திசையில் இழையின் ஒரு துணிக்கையின் இடப்பெயர்ச்சியாக இருக்கலாம்.
(B) நீரில் செல்கின்ற ஓர் அலையை வரைபு வகைகுறிக்குமெனின், x ஆனது நேரமாகவும் y ஆனது அலை செல்லும் திசையில் ஒரு நீர் மூலக்கூற்றின் இடப் பெயர்ச்சியாகவும் இருக்கலாம்.
(C)ஓர் இசைக் கவையின் ஓர் அதிர்வை வரைபு வகை குறிக்குமெனின், x ஆனது நேரமாகவும் y ஆனது கவையின் ஒரு கவரின் உச்சியின் வேகமாகவும் இருக்க லாம்.
மேற்குறித்த கூற்றுகளில்?

 

RATE CONTENT 0, 0
Answers

Answers: All

Comments Hide Comments(0)

Leave a Reply