Author : Admin
மனிதனின் குரல்வளை ஒரு முனையில் திறந்துள்ள குழாயாகக் கருதப்படலாம். இக்குழாயின் நீளம் 17cm எனின், உண்டாக்கப்படும் இரு மிகத் தாழ்ந்த இசையங்களினதும் மீடிறன்கள் (வளியில் ஒலியின் கதி = 340 ms-¹)
500Hz, 1500Hz
500Hz,1000Hz
1000Hz,2000Hz
1000Hz,3000Hz
1500Hz,2500Hz
You must be logged in to post a comment.
Only fill in if you are not human