PhyU-03-407

Author : Admin

Topic updated on 05/01/2017 12:33pm

உருவில் காணப்படுகின்றவாறு ஓர் இலேசான வில்லுடன் இணைக்கப்பட்டுள்ளதும் எளிய இசை இயக்கத்தை ஆற்றுகின்றதுமான திணிவு m ஐ உடைய ஒரு துணிக்கை பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக. Image Tip
(A)துணிக்கையின் ஆர்முடுகல் எப்போதும் இயக்கத்தின் மையத்தை நோக்கி இருக்கும்.
(B) துணிக்கை மீது உள்ள விசை மையத்திலிருந்து உள்ள இடப் பெயர்ச்சியின் வர்க்கத்திற்கு விகிதசமம்.
(C) அலைவுக் காலம் துணிக்கையின் திணிவைச் சார்ந்தது.
மேற்குறித்த கூற்றுகளில்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply