PhyU-03-403

Author : Admin

Topic updated on 05/01/2017 12:18pm

ஒருவர் உருவில் காணப்படுகின்றவாறு ஓர் ஏரியின் கரையில் நிற்கின்றார். அவர் நீரின் மேற்பரப்பிலிருந்து கீழே ஒரு குறித்த தூரத்தில் ஒரு மீன் இருப்பதைக் காண்கின்றார். Image Tip அவர் மீன் இருக்கும் இடத்தை அறிந்துகொள்வதற்கு ஒரு லேசரைப் பயன்படுத்துகின்றார். அவர் லேசரை எய்ய வேண்டியது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply