ஓர் ஒப்பமான சுவர் A யிலிருந்து ஒரு குறித்த தூரத்தில் B யில் ஏற்றப்பட்டுள்ள தனி மீடிறனுள்ள ஓர் ஒலியைக் காலுகின்ற ஓர் ஒலிபெருக்கி உருவில் காணப்படுகின்றது.
அமுக்க மாறல்களுக்கு உணர்ச்சியுள்ள ஓர் ஒலி உணரி A யிலிருந்து B யிற்குக் கொண்டு செல்லப்படும்போது சுவரிலிருந்து 2 m இல் ஓர் இழிவு ஒலி மட்டம் உணரப்படுகின்றது. வளியில் ஒலியின் கதி 320 ms-¹ ஆகும். ஒலிபெருக்கியினால் காலப் படும் ஒலியின் மீடிறன்?