PhyU-03-399

Author : Admin

Topic updated on 05/01/2017 08:18am

ஒரு தாங்கியில் (stand) ஏற்றப்பட்டுள்ள ஒரு பொருள் ஊசி O வின் ஒரு குழிவு வில்லை L இனால் உண்டாக்கப்படும் விம்பம் I ஆனது பொருள் ஊசியுடன் ஒரே வரிசையில் அமையுமாறு செய்யப்பட்டு, வில்லையின் மையத்தில் வெட்டப்பட்ட ஒரு சிறிய வட்டத்துளை H இனூடாகப் பார்க்கப்படுகின்றது. Image Tip பின்வரும் உருவங்களில் எது பொருள் ஊசி O வினதும் விம்பம் I யினதும் காட்சியைச் சரியாகக் காட்டுகின்றது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply