Author : Admin
வரிப்படத்தில் காணப்படும் ஒழுங்கமைப்பானது ஒரு சமாந்தர ஒளிக் கற்றையைப் புள்ளி S இற்குக் குவியப்படுத்தப் பயன்படுத்துகின்றது. உரிய A,B,C என்னும் ஒளியியல் மூலகங்கள்?
ஒரு தள ஆடி, ஒரு தள ஆடி, ஓர் 60º – 60º – 60º அரியம் ஆகும்.
ஓர் 60º – 60º – 60º அரியம், ஓர் 60º – 60º – 60º அரியம், ஒரு குவிவு வில்லை ஆகும்.
ஒரு 45º – 90º – 45º அரியம், ஒரு 45º – 90º – 45º அரியம், ஓர் 60º – 60º – 60º அரியம் ஆகும்.
ஒரு 45º – 90º – 45º அரியம், ஒரு 45º – 90º – 45º அரியம், ஒரு குழிவு வில்லை ஆகும்.
ஒரு 45º – 90º – 45º அரியம், ஒரு 45º – 90º – 45º அரியம், ஒரு குவிவு வில்லை ஆகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human