PhyU-03-396

Author : Admin

Topic updated on 05/01/2017 08:01am

கட்காசம் உள்ள நோயாளி ஒருவருக்கு அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அவருடைய கண் வில்லைக்குப் பதிலாக ஒரு நிலைத்த குவியத் தூரத்தை உடைய ஒரு செயற்கை வில்லை இடப்பட்டது. பின்னர் அவருடைய பார்வை 10 m தூரத்தில் உள்ள பொருள்களைப் பார்ப்பதற்கு மிகச் சிறந்ததெனக் காணப்பட்டது. வாசிப்பதற்கு அவர் பயன்படுத்த வேண்டிய வில்லை (அண்மைப் புள்ளி 25 cm ஆகும்)?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply