PhyU-03-392

Author : Admin

Topic updated on 05/01/2017 07:45am

இரு மோட்டார்க் கார்கள் உருவில் காணப்படுகின்றவாறு ஒரு வீதி வழியே மாறாக் கதிகளுடன் செல்கின்றன. Image Tip A யின் சாரதி தனது காரின் ஹோர்னை மீடிறன் ƒஇல் தொடர்ச்சியாக ஒலிக்கின்றார். தொடக்கத்தில் B ஆனது A யிலும் பார்க்க விரைவாகச் செல்கின்றது. சடுதியாக B கதியைக் குறைத்து நிற்கின்றது. A அதே கதியிலேயே தொடர்ந்து சென்று, நிற்பாட்டப்பட்டிருக்கும் B யைக் கடந்து செல்கின்றது. நேரம் (t) உடன் B யின் சாரதிக்குக் கேட்ட ஒலியின் மீடிறன் (ƒ) இன் மாறலை மிகச் சிறந்த விதத்தில் வகைகுறிக்கும் வரைபு?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply