PhyU-03-391

Author : Admin

Topic updated on 05/01/2017 07:33am

ஒலி முதல் ஒன்று புவி மேற்பரப்பிற்கு மேலே ஒரு புள்ளி O இல் உள்ளது. பகலில் வளியின் வெப்பநிலை புவி மேற் பரப்பிலிருந்து மேல்நோக்கிச் செல்லும்போது படிப்படியாக குறைவடைகிறது. முதலிலிருந்து புறப்படும் ஒலி அலை முகங்களின் செலுத்துகையை மிகச் சிறந்த விதத்தில் பின்வரும் எவ்வுரு வகைகுறிக்கின்றது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply