ஒரே இழுவையின் கீழ் உள்ள A,B என்னும் இரு கித்தார்க் கம்பிகள் எல்லாவற்றிலும் சர்வசமனாக இருக்கின்ற போதிலும் A யின் விட்டம் B யின் விட்டத்தின் இருமடங்காகும். விகிதம் A யின் மூலம் உண்டாக்கப் படும் அடிப்படை மீடிறன்/ B யின் மூலம் உண்டாக்கப் படும் அடிப்படை மீடிறன் ஆனது?