Author : Admin
முதலாம் கூற்று :கதோட்டுக்கதிர்கள் காந்தமண்டலத்தினாற் திசை திருப்பப்படும். இரண்டாம் கூற்று:ஏனெனில் கதோட்டுக் கதிர்கள் நேர் ஏற்றமுடைய துணிக்கைகளைக்கொண்டிருக்கின்றன.
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தராதது
உண்மை : பொய்
பொய் :உண்மை
பொய் : பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human