Author : Admin
மூன்று வகை ஆடிகளுக்குரிய பொருள் தூரம் (u) இனதும் ஒத்த விம்பத்தூரத்தின் பருமன்களினதும் (v) மூன்று வளையிகள் (A,B,C) உருவில் காணப்படுகின்றன. எவ்வளையி எந்த ஆடிக்கு ஒத்தது?
A:குவிவு, B:தள, C:குழிவு
A:குழிவு, B:தள, C:குவிவு
A:தள, B:குழிவு, C:குவிவு
A:தள, B:குவிவு, C:குழிவு
A:குவிவு, B:குழிவு, C:தள
You must be logged in to post a comment.
Only fill in if you are not human