Author : Admin
ஓர் உயர்த்தியின் சீலிங்கிலிருந்து ஓர் எளிய ஊசல் தொங்க விடப்பட்டுள்ளது. உயர்த்தி ஓய்வில் இருக்கும்போது ஊசலின் ஆவர்த்தன காலம் T ஆக உள்ளது. உயர்த்தி ஆர்முடுகல் 5 ms-² உடன் மேல்நோக்கி இயங்கும்போது ஊசலின் ஆவர்த்தன காலம்?
√2T
√3/2 T
T/2
√2/3 T
2T
You must be logged in to post a comment.
Only fill in if you are not human