ஒரு குவிவு வில்லையினால் உண்டாக்கப்படும் மெய்விம்பங்களுக்குப் பொருள் தூரம் (u), விம்பத் தூரம் (v) ஆகியவற்றின் பெறுமானங்கள் முறையே u – அச்சின் மீதும் v -அச்சின் மீதும் குறிக்கப்பட்டுள்ளன. ஒத்த u,v புள்ளிகள் நேர்கோடுகளினால் தொடுக்கப்படும்போது பின்வருவனவற்றில் எது சரியான கோலத்தை மிகச் சிறந்த விதத்தில் வகைகுறிக்கின்றது?