Author : Admin
வேகம் Vs உடன் இயங்கும் ஓர் ஒலி முதல் (S) ஆனது மீடிறன் ƒ0 ஐ உடைய ஓர் ஒலி அலையைக் காலுகின்றது. உருவில் காணப்படுகின்றவாறு வேகம் V0 உடன் இயங்கும் ஒரு நோக்குநர் (O) ஒலியின் மீடிறனை ƒ ’எனத் துணிகின்றார். பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானது?
Vs = 60 m s-1 ஆகவும் V0 = 20 m s-1 ஆகவும் இருப்பின், ƒ ’ > ƒ0 ஆகும்.
Vs = 20 m s-1 ஆகவும் V0 = 60 m s-1 ஆகவும் இருப்பின், ƒ ’ < ƒ0 ஆகும்.
Vs = -20 m s-1 ஆகவும் V0 = -60 m s-1 ஆகவும் இருப்பின், ƒ ’ > ƒ0 ஆகும்.
Vs = -60 m s-1 ஆகவும் V0 = -20 m s-1 ஆகவும் இருப்பின், ƒ ’ > ƒ0 ஆகும்.
Vs = 60 m s-1 ஆகவும் V0 = -20 m s-1 ஆகவும் இருப்பின், ƒ ’ > ƒ0 ஆகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human