செவ்வாய் கோள் ஒரு வெறுங் கண்ணில் 8.0×10-5 rad கோணத்தை எதிரமைக்கின்றது. இயல்பான செப்பஞ் செய்கையில் உள்ள ஒரு வானியல் தொலைகாட்டியைப் பயன்படுத்திச் செவ்வாயை நோக்கும்போது அது கண்ணில் 2.4×10-3 rad கோணத்தை எதிரமைக்கின்றது. பார்வைத் துண்டின் குவியத் தூரம் 0.03m எனின், பொருளியின் குவியத் தூரம்?