PhyU-03-361

Author : Admin

Topic updated on 04/28/2017 02:18pm

ஒரு நுனி ஒரு பாவுகையில் (சீலிங்கில்) நிலைப்படுத்தப்பட்டுள்ள ஒரு நிலைக்குத்தான வில்லின் மற்றைய நுனியில் ஒரு திணிவு இணைக்கப்பட்டிருக்கும் அதேவேளை அது வீச்சம் a உடனும் உயர்ந்தபட்சக் கதி v உடனும் எளிய இசை இயக்கத்தை ஆற்றுமாறு செய்யப்படுகின்றது. இயக்கத்தின் வீச்சம் 2a யிற்கு அதிகரிக்கச் செய்யப்படும்போது உயர்ந்தபட்சக் கதி?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply