Author : Admin
மாணவன் ஒருவன் ஓர் இசைக் கவையை அதிரச் செய்து வளியில் வைத்து அதன் ஒலியைக் கேட்டான். பின்னர் அவன் அக்கவையை மீண்டும் அதே வீச்சத்தில் அதிரச் செய்து அதன் கைப்பிடியை ஒரு பெரிய மரப் பலகையின் மீது வைத்து அதன் ஒலியைக் கேட்டான்?
இரு சந்தர்ப்பங்களிலும் அவனிற்குக் கேட்கும் ஒலியின் செறிவுகள் சமம்.
இசைக் கவை வளியில் இருக்கும்போது அவனிற்குக் கேட்கும் ஒலியின் செறிவு அது மரப் பலகை மீது வைக்கப்பட்டிருக்கும்போது அவனிற்குக் கேட்கும் ஒலியின் செறிவிலும் கூடியது.
கவை அதிர்ந்துகொண்டு இருக்கும் நேரம் இரு சந்தர்ப்பங்களிலும் சமம்.
கவை வளியிலும் பார்க்க மரப் பலகை மீது வைக்கப்பட்டிருக்கும்போது அதிர்ந்துகொண்டிருக்கும் நேரம் கூடியது.
கவை மரப் பலகை மீது வைக்கப்பட்டிருப்பதிலும் பார்க்க வளியில் வைக்கப்பட்டிருக்கும்போது அதிர்ந்து கொண்டிருக்கும் நேரம் கூடியது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human