Author : Admin
மூன்று ஒலி முதல்களிலிருந்து காலப்படும் அலை முகங்கள் A,B,C ஆகிய உருக்களின் காணப்படுகின்றன. இவ்வுருக்களினால் வகை குறிக்கப்படும் முதல் முறையே?
வலப் பக்கத்திற்குச் செல்கின்றது, இடப் பக்கத்திற்குச் செல்கின்றது, நிலையாக இருக்கின்றது.
இடப் பக்கத்திற்குச் செல்கின்றது, வலப் பக்கத்திற்குச் செல்கின்றது, நிலையாக இருக்கின்றது.
நிலையாக இருக்கின்றது, நிலையாக இருக்கின்றது, வலப் பக்கத்திற்குச் செல்கின்றது.
இடப் பக்கத்திற்குச் செல்கின்றது, வலப் பக்கத்திற்குச் செல்கின்றது, இடப் பக்கத்திற்கு ஒலியின் கதியுடன் செல்கின்றது.
இடப் பக்கத்திற்குச் செல்கின்றது, வலப் பக்கத்திற்குச் செல்கின்றது, வலப் பக்கத்திற்கு ஒலியின் கதியுடன் செல்கின்றது.
Answers: 3 & 5
You must be logged in to post a comment.
Only fill in if you are not human