Author : Admin
ஓர் ஒருநிற ஒளி முதலிலிருந்து வரும் கதிர்கள் உருவில் காணப்படுகின்றவாறு ஓர் ஒளியியல் மூலகத்தினால் விலகலுறச் செய்யப்படுகின்றன. இவ்வொளியியல் மூலகம்?
ஒரு குவிவு வில்லையாக இருக்கலாம்.
ஒரு குழிவு வில்லையாக இருக்கலாம்.
ஓர் அரியமாக இருக்கலாம்.
இரு அரியங்களின் சேர்மானமாக இருக்கலாம்.
ஓர் அரியத்தினதும் ஒரு குவிவு வில்லையினதும் சேர்மானமாக இருக்கலாம்.
Answers: 3 & 4
You must be logged in to post a comment.
Only fill in if you are not human