Author : Admin
O2 நிரப்பப்பட்டுள்ள ஒரு சுரமண்டலக் குழல் அடிப்படை மீடிறன் ƒo ஐ உடையது. இக்குழலில் அதே வெப்பநிலையிலும் அமுக்கத்திலும் H2 நிரப்பப்படுமெனின், குழலின் புதிய அடிப்படை மீடிறன் ( H2 , O2 ஆகியவற்றின் தொடர்பு மூலக்கூற்றுத் திணிவுகள் முறையே 2,32 ஆகும்)
¼ f 0
½f0
f0
2 f0
4 f0
You must be logged in to post a comment.
Only fill in if you are not human