PhyU-03-346

Author : Admin

Topic updated on 04/27/2017 07:51am

புள்ளி ஒலி முதல் (Source) ஒன்று எல்லாத் திசைகளிலும் ஒலியைச் சமமாகக் காலுகின்றது. இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு புள்ளியில் உள்ள ஒலிச் செறிவானது ஒலி முதலிலிருந்து அப்புள்ளிக்கு உள்ள தூரத்தின் வர்க்கத்திற்கு நேர்மாறுமுறை விகிதசமம். ஒலி முதலிலிருந்து 5m தூரத்தில் செறிவு மட்டம் 70 dB எனின், ஒலி முதலிலிருந்து 50 m தூரத்தில் செறிவு மட்டம்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply