PhyU-03-345

Author : Admin

Topic updated on 04/27/2017 07:48am

ஒரு குறித்த இடத்தில் நிகழ்ந்த புவிநடுக்கம் ஒன்று ஒரு குறுக்கலையையும் (S- அலை) ஒரு நெட்டாங்கலையையும் (P-அலை) பிறப்பிக்கின்றது. இரு அலைகளும் புவியினூடாகச் செல்லும் அதேவேளை புவி மீது உள்ள ஒரு குறித்த புள்ளியை S – அலை அடைவதற்கு 3 நிமிடத்துக்கு முன்பாக P – அலை அடைகின்றது. புவிநடுக்கம் நிகழ்ந்த இடத்துக்கும் அப்புள்ளிக்குமிடையே S – அலை, P -அலை ஆகியவற்றின் சராசரிக் கதிகள் முறையே 4 km s-1, 8 km s-1 ஆகும். அப்புள்ளியிலிருந்து எவ்வளவு தூரத்தில் புவிநடுக்கம் நிகழ்ந்தது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply