PhyU-03-336

Author : Admin

Topic updated on 04/26/2017 12:39pm

1 kHz மீடிறனின் ஒலியைப் பிறப்பிக்கும் நிலையான ஒலி முதல் (source) ஒன்றை நோக்கி ஒரு கார் 20 ms-1 கதியில் செல்கின்றது. காரிலிருந்து தெறிப்புற்று முதலுக்குத் திரும்பி வரும் அலைகள் தொடக்க அலைகளுடன் அடிப்புகளை உண்டாக்க பயன்படுத்தப்படுகின்றன. அடிப்பு மீடிறனின் அண்ணளவுப் பெறுமானம் (வளியில் ஒலியின் கதி 320 ms-1 எனப் பயன்படுத்துக)

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply