PhyU-03-328

Author : Admin

Topic updated on 04/25/2017 08:22am

நீளம் 0.5 மீற்றரை உடைய ஒரு வயலின் தந்தி 440Hz என்னும் அடிப்படை மீடிறனுக்கு இசைவாக்கப்பட்டுள்ளது. இத்தந்தியிலிருந்து அடிப்படை மீடிறன் 550 Hz ஐப் பெறுவதற்கு ஒலிப்பெட்டியின் முனையிலிருந்து எவ்வளவு தூரத்தில் விரல் வைக்கப்பட வேண்டும்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply