PhyU-03-324

Author : Admin

Topic updated on 04/25/2017 07:44am

உருவில் காணப்படுகின்றவாறு புள்ளி P யிலே நுனி தொடுக்கப்பட்டிருக்கும் A,B என்னும் இரு இழைகளில் இலேசான இழை B யின் சுயாதீன நுனி விறைப்பான நிலைக்குத்துச் சுவரில் பொருத்தப்பட்டுள்ளது. Image Tip A,B ஆகியவற்றின் அலகு நீளத்திற்கான திணிவுகள் 0.04 k gm-¹, 0.01 kg m-¹ முறையே ஆகும். முதலில் 1 N இழுவை உண்டாகுமாறு சேர்த்தி இழை கையினால் இழுக்கப்பட்டுப் பின்னர் Pயின் சுயாதீன நுனியில் ஒரு துடிப்பு ஏற்படுத்தப்படுகிறது. துடிப்பு புள்ளி P யை அடைந்த பின்னர்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply