அரியத்தினூடாகச் செல்லும் ஒளி பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
(A)அரியத்தினூடாகச் செல்லும்போது ஒளியின் மீடிறன் மாறுகின்றது.
(B) பல்வேறு நிறங்களைக் கொண்ட ஒளி அரியத்தினுள்ளே வெவ்வேறு கதிகளில் செல்கின்றது.
(C)அரியத்தினூடாகச் செல்லும்போது நீல ஒளி செவ்வொளியிலும் பார்க்கக் கூடுதலாக விலகலுறுகின்றது.
மேலுள்ள கூற்றுக்களில்?