Author : Admin
கண்ணாடி அரியத்தின் மூலம் விலகலுறச் செய்யப்படும் ஒரு நிற ஒளிக்கதிர் ஒன்றின் விலகற் கோணம் (d) பற்றிப் பின்வரும் கூற்றுக்களில் சரியானது யாது?
(d) ஆனது படுகைக் கோணத்தைச் சார்ந்திருப்பதில்லை.
(d) எப்போதும் படுகைக் கோணத்துடன் அதிகரிக்கின்றது.
(d) எப்போதும் படுகைக் கோணத்துடன் குறைகின்றது.
(d) யிற்கு இழிவுப் பெறுமானம் இருக்கும் அதே வேளை அது அரியத்தின் கோணத்தைச் சார்ந்திருப்பதில்லை.
(d) யிற்கு இழிவுப் பெறுமானம் இருக்கும் அதே வேளை அது அரியத்தின் கோணத்தைச் சார்ந்திருக்கும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human