ஒருவரிடம் குறைபாடுள்ள ஒரு கண் உண்டு. கண்வில்லைக்கும் விழித்திரைக்குமிடையே உள்ள தூரம் 0.025m ஆக இருக்கிற போதிலும் ஓய்வில் இருக்கும் கண்ணின் வில்லையின் வலு 45 தையொத்தர் ஆகும். தொலைவில் உள்ள பொருள்களைப் பார்ப்பதற்கு அவர் அணிய வேண்டிய திருத்தும் வில்லையின் வகையும் வலுவும் முறையே எவையாக இருத்தல் வேண்டும்?