உருவில் காட்டப்பட்டுள்ளவாறு ஒரு நிற ஒளியின் கதிர் ஒன்று முறிவுச் சுட்டி 1.40 ஐ உடைய, பிளாத்திக்கினால் செய்யப்பட்ட அரியம் ஒன்றின் முகம் ஒன்றின் மீது செவ்வனாகப் படுகின்றது. 
வளிக்கு வெளிப்படும் முறிந்த கதிரை மிகச் சிறந்த முறையில் காட்டுவது? [Sin 45º =1/1.42]