PhyU-03-274

Author : Admin

Topic updated on 04/23/2017 11:31am

பத்துச் சர்வசமப் பொறிகள் தரப்பட்ட புள்ளி ஒன்றிலே குறித்த ஒலிச் செறிவு மட்டத்தை உண்டாக்குகின்றன. அந்த ஒலிச் செறிவு மட்டத்தை 10 dB யினால் குறைப்பதற்குச் செயற்படாமல் நிற்பாட்டப்பட வேண்டிய பொறிகளின் எண்ணிக்கை.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply