PhyU-03-271

Author : Admin

Topic updated on 04/23/2017 11:18am

எளிய இசை இயக்கத்தை ஆற்றும் துணிக்கை ஒன்றின் இயக்கப்பாட்டுச் சக்தி K, அழுத்தச் சக்தி V, மொத்தச் சக்தி T, ஆகியன இடப்பெயர்ச்சி d உடன் கொண்டுள்ள மாறலைப் பின்வரும் சக்தி (E) – இடப்பெயர்ச்சி (d) வரைபுகளில் எது மிகச் சிறந்த முறையில் வகைகுறிக்கின்றது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply