ஒரு முனையில் அடைக்கப்பட்ட சுரமண்டலக் குழல் ஒன்று கிதார் ஒன்றின் தந்திகளில் ஒன்றுடன் பரிவுறுகின்றது. தந்தியின் நீளம் குழலின் நீளத்தின் 0.8 மடங்காகும். குழல், தந்தி ஆகிய இரண்டும் அவற்றின் அடிப்படை மீடிறன்களில் அதிருமெனின், குழலின் முனைத் திருத்தம் புறக்கணிக்கப்படும்போது? தந்தி மீதுள்ள அலையின் கதி / வளியிலே ஒலியின் கதி என்னும் விகிதம் சமன்