PhyU-03-264

Author : Admin

Topic updated on 04/23/2017 10:05am

சீரான வேகத்துடனும், தனது சீழ்க்கையை ஒலித்த வண்ணம் நகரம் புகையிரமொன்று, நிலையான நோக்குநர் ஒருவரைக் கடந்து செல்கின்றது. இப்புகையிரதமானது நோக்குநரைக் கடக்க முன்னரும், கடந்த பின்னரும், அவரினால் கேட்கப்படும் மீடிறன்களின் விகிதம் 6 : 5 ஆகும். வளியில் ஒலியின் கதி 330 ms-¹ ஆயின் இப் புகையிரதத்தினது கதி?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply