Phy02-275

Author : Admin

Topic updated on 04/22/2017 07:24pm

வெவ்வேறு      திரவியங்களிலிருந்து செய்யப்பட்ட சீர்த்தகடுகளைப் பயன்படுத்திச் சம திணிவையும் சமபுற ஆரையையும் கொண்ட A,B,C என்னும் மூன்று சில்லுகள் உருவில் காணப்படுகின்றவாறு ஆக்கப்பட்டுள்ளன. இம்மூன்று சில்லுகளும் சாய்தளம் ஒன்றின் உச்சியிலே ஒரே உயரத்திலிருந்து ஒரே வேளையில் ஓய்விலிருந்து விடுவிக்கப்படுகின்றன. சில்லுகள் நழுவாமல் கீழ் நோக்கி
உருளுகின்றன. அவை முதலாவதாக, இரண்டாவதாக, மூன்றாவதாகச் சாய்த்தளத்தின் அடியை அடையும் ஒழுங்கு வரிசை முறையே      

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply