ஒரு நிறவொளிக் கதிர் ஒன்றானது உருவில் காட்டப்பட்டவாறு அரியம் ஒன்றுக் கூடாகச் செல்கின்றது. பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A) (i 1 – r1 ) கோணமானது அரியத்தினால் உண்டாக்கப்படும் விலகற் கோணம் எனப்படும்.
(B) கோணம் i 2 ஆனது எப்போதும் i 1 உடன் அதிகரிக்கும்.
(C) இழிவு விலகலின் போது i 1 = i 2
மேலுள்ள கூற்றுக்களில்?