ஆறு ஒன்றினது படுக்கையின் மீதுள்ள மனிதன் ஒருவன் இவ்வாற்று நீர் பரப்புக்கூடாக மேலே பார்க்கிறான். இம் மனிதனது கண் P யில் அமைந்திருப்பதுடன் நீரானது அசையாது தெளிவாகவும் இருக்கின்றனது. இம்மனிதனினால் காணப்படும் காட்சியை பின்வரும் வரிப்படங்களில் எது திறம்பட வகைக் குறிக்கின்றது? 
