Author : Admin
50 cm நீளச் சுரமண்டலக் குழல் ஒன்றானது ஒரு முனையிலே மூடப்பட்டுள்ளது. வளியில் ஒலியினது வேகம் 300 ms-¹ ஆயின், இக்குழல் ஒலிக்கச் செய்யப்படும் போது பிறப்பிக்கப்படும் இரு ஆகக் குறைந்த பரிவு மீடிறன்கள்?
150 Hz, 300 Hz
150 Hz, 450 Hz
300 Hz, 450 Hz
300 Hz, 900 Hz
450 Hz, 1050 Hz
You must be logged in to post a comment.
Only fill in if you are not human