Author : Admin
ஈர்க்கப்பட்டுள்ள இழையொன்றிலுள்ள குறுக்கு அலைகளின் வேகம்?
அதிர்வு மீடிறனில் தங்கியிருக்கும்
அலையின் அலைநீளத்தில் தங்கியிருக்கும்
அலையின் வீச்சத்தில் தங்கியிருக்கும்
இழையிலுள்ள இழுவையில் தங்கியிருக்கும்
இழையின் நீளத்தில் தங்கியிருக்கும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human