PhyU-03-231

Author : Admin

Topic updated on 04/21/2017 02:52pm

குழிவாடி ஒன்றின் அச்சின்மீது வைக்கப்பட்ட சிறிய பொருள் ஒன்றானது அதனைப் போன்ற அதே உயரமுடைய மெய் விம்பமொன்றை உருவாக்குகின்றது. இப்பொருளைப் போன்ற இரு மடங்கு உயரமுடைய மாய விம்பம் ஒன்றை உருவாக்கும் வகையிலே இப்பொருளானது அச்சுவழியே இப்போது அசைக்கப்படுகிறது. இவ் வசைக்கப்பட்ட தூரம் D ஆயின் இவ்வாடியினது வளைவிநாரை?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply