இரு முனைகளும் திறந்துள்ளதான சூழல் ஒன்றினுள் உண்டாக்கப்படும் நிலையான அலைகளைப் பற்றிச் செய்யப்பட்ட பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A)அனுமதிக்கப்பட்ட அலைவு வகைகள் முனை ஒவ்வொன்றிலும் அமுக்கக் கணுக்களை உருவாக்கும்.
(B) அனுமதிக்கப்பட்ட மீடிறன்கள், அடிப்படையின் எல்லா இசையங்களையும் கொண்டிருக்கும்.
(C)அனுமதிக்கப்பட்ட அலைவு வகைகளுக்கு ஒத்த சூழலினது நீளமானது எப்போதும் அலையினது அலை நீளத்தின் முழுவெண் பெருக்கமாகும்.